SLC நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பில் தடவியல் அறிக்கை சமர்பிக்க உத்தரவு

4745 25

2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பிலான தடவியல் அறிக்கையை சமர்பிக்குமாறு விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். 

2 வராங்களுக்குள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு அவர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு விடுத்துள்ளார்.

Leave a comment