வெலிகமையில் துப்பாக்கிச் சூடு

264 0

இன்று காலை 11.30 மணியளவில் வெலிகம பொல்வத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த ஒருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயங்களுக்குள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment