போலியான தகடு இலக்கத்தை பொருத்திய நபர் கைது

283 0

பிலியந்தலை சந்திக்கருகில் மோட்டார் வாகனத்தில் போலியான தகடு இலக்கத்தை பொருத்தி வாகனத்தை செலத்திய நபரொருவரை பொலிஸார் நேற்று (19) இரவு கைது செய்துள்ளனர்.

மஹதெனிய – அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment