அமைச்சரவை அந்தஸ்து அற்ற இரு அமைச்சர்கள் பதவியேற்பு

192 0

விசேட தேவையுடைய பிரதேசங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

இதேவேளை, தொழிலாளர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரவீந்திர அமரவீரவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Leave a comment