கண்டியிலுள்ள 4 மாடிகள் கட்டடத்தில் தீ!

222 0

கண்டி, யட்டிநுவர வீதியிலுள்ள நான்கு மாடிகள் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை தமது கட்டுப்பாட்டுக்குள்​ கொண்டுவரும் முயற்சிகளில், கண்டி மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த அங்காடியிலிருந்த பலர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment