பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

201 0

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்வை சந்தித்தது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்,   71.07 காசுகளாகவும், டீசல் 65.70 காசுகளாகவும் விற்பனையானது. இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது.

Leave a comment