ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

226 0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

புதிய அரசமைப்புக்கான வரைவு நகல், அரசமைப்பு பேரவையின் பணி, பாராளுமன்றத்திலும், தேசிய மட்டத்திலும் பிரதான எதிர்க்கட்சியின் அரசியல் வகிபாகம் என்பவை உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இக் கூட்டத்தில் 

Leave a comment