10 ஆண்டுகளின் பின் கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்

218 0

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நாளுக்கான மொத்த புரள்வு 68.77 மில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இது கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றுள்ள அதி குறைந்த மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது. 

கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி கொழும்பு பங்குச் சந்தையின் நாளுக்கான மொத்த புரள்வு 64.3 மில்லியன் ரூபாவாக இருந்துள்ளது.

Leave a comment