நாட்டை ஆட்சி செய்யக்கூடிய உண்மையான தலைவர்கள் ஐதேக வில் மட்டுமே உள்ளனர்-நளின்

325 0

யார் என்ன சொன்னாலும் நாட்டை ஆட்சி செய்யக்கூடிய உண்மையான தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் மட்டும் தான் இருப்பதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment