சில தீர்மானங்களினால் ஶ்ரீலசுக விற்கு பாதிப்பு- மஹிந்த

476 0

சில தீர்மானங்களின் காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கடந்த காலத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணியாக தேர்தலுக்கு களம் இறங்கினால் ஐக்கிய தேசிய கட்சியை நிச்சயமாக தோல்வியடையச் செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Leave a comment