யோசித ராஜபக்சவிற்கு தலையில் படுகாயம்!

28 0

கொழும்பில் இடம்பெற்ற ரக்பிபோட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச படுகாயமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ரக்பி போட்டியொன்றின் போது யோசித ராஜபக்சவிற்கு தலைமையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யோசிதவிற்கு அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிஎச்எவ்சி அணியின் தலைவரான யோசித ராஜபக்சவின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனினும் எதிர்காலத்தில் அவர் ரக்பி விளையாடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.