முழுமையான வரவு செலவுத் திட்டம் ஜனவரியில் – மங்கள

258 0

புதிய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எதிர்வரும் 4 மாத காலத்துக்குத் தேவையான நிதியை இடைக்கால நிதி அறிக்கை மூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.   

Leave a comment