நாளை காலை ரணில் பிரதமராக பதவியேற்பார்!

298 0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 10.30 மணியளவில் பிரதமராக பதவியேற்க உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a comment