மேகதாது அணை குறித்து சோனியாகாந்தியிடம் பேசுவேன் – தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்

254 0

மேகதாது அணை குறித்து சோனியாகாந்தியிடம் பேசுவேன் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லி புறப்படும்முன் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், “ கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தலைவர்களுக்கு வழங்க உள்ளதாகவும், பா.ஜனதா கட்சிக்கு எதிராக உள்ள கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் நாளை பங்கேற்க உள்ளதாகவும், மேகதாது அணை குறித்து சோனியாகாந்தியிடம் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a comment