பத்தரமுல்லையில் மூன்று மாடி கட்டிடத் தொகுதியில் தீ

435 0

பத்தரமுல்லை, பெலவத்தை பிரதேசத்திலுள்ள மூன்றுமாடி கட்டிடத் தொகுதி திடீரென தீப்பிடித்துள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

மூன்று மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இந்த தீச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டை தீயணைப்புப் படைப் பிரிவு தற்பொழுது தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அப்படைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a comment