மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை,என்னிடம் பேரம் பேசப்பட்டது- சாந்தி சிறிஸ்கந்தராஜா(காணொளி)

34 0

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ச அணியினரால், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை, தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

 

 

 

 

Leave a comment

Your email address will not be published.