முச்சக்கர வண்டி பயணிகளுக்கோர் மகிழ்ச்சியான தகவல்

244 0

மீற்றர் முச்சக்கர வண்டிகளது ஆரம்பக் கட்டணம் 10ரூபாவால் குறைக்கப் போவதாக தேசிய சுய தொழில்வாய்ப்பு  முச்சக்கர வண்டிகள் சங்கம் அறிவித்துள்ளது.இதன் படி எதிர் வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து மீற்றர் முச்சக்கர வண்டிகளின் ஆரம்பக் கட்டணம் 50ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a comment