சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர்!

52122 2

யாழ் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தாமும் சுடரேற்றுவதற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளனர்.

இதை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சுடரேற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

Leave a comment