மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

4 0

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று மாலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதேசத்தின் மாவீரர் ஒருவரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றி வைத்ததை தொடர்ந்து, ஏனையவர்கள் சுடர்களை ஏற்றி வைத்தனர்.

இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

 

Related Post

ஜேர்மனி நாடாளுமன்றத்தில் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

Posted by - April 30, 2017 0
ஜேர்மனியில் முழுவதுமாக முகத்தை மறைக்கும் பர்தா அணிய தடை விதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.உள்நாட்டு போர், தீவிரவாதம் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த…

வவுனியா தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சலசலப்பு (காணொளி)

Posted by - October 17, 2016 0
வவுனியாவில் தமிழ் அரசு கட்சியினரின் கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.…

மன்னாரில் வீட்டின் முன்பு மீட்கபட்ட மர்மபொருள்

Posted by - May 16, 2018 0
மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

யோசித்தவுக்கு எதிரான கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

Posted by - July 2, 2016 0
யோசித்த ராஜபக்சவின் நிதிக்குற்றச்சாட்டு விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை பேச்சாளர் அலவி அக்ரம் இதனை…

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் உறவினர்கள் வட மாகாண ஆளுநரை சந்தித்தனர்

Posted by - October 16, 2017 0
அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் நேற்றைய தினம் வடக்கு மாகாண அளுனர் ரெஜினோல் குரேவை சந்தித்துள்ளனர். இவர்கள் நேற்று மாலை வடக்கு மாகாண…

Leave a comment

Your email address will not be published.