இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

30 0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின், யாழ்ப்பாண அலுவலகத்தில், இன்று மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில், இன்று மாலை 6.05 மணிக்கு நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில், கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.