பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனுவில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்க முடியுமா என கோரி 122 பாராளுமன்ற உறுப்பினர்களும் மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

