பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

225 0

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது. தினேஷ் குணவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, அநுரகுமார திஸாநாயக்க, வீமல் வீரவன்ச, அஜித் பெரேரா, சுஜீவ சேனசிங்க ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.

Leave a comment