பாராளுமன்ற பார்வை கூடம் இன்று மூடப்படும்

342 0

பாராளுமன்ற பார்வை கூடம் இன்று பொது மக்கள் மற்றும் விருந்தினருக்கா திறக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் வழமைபோல் ஊடகவியலாளர்களுக்குப் பாராளுமன்ற பார்வை கூடத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற பார்வை கூடம் பொது மக்கள் மற்றும் விருந்தினருக்காவும் திறக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.<

இன்று பிற்பகல் 1.00 மணிக்குச் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளதாகச் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a comment