மீண்டும் குறைகிறது எரிபொருள் விலை

3 0

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு லீற்றர் ஒக்டெய்ன் 92 மற்றும் ஒக்டெய்ன் 95 பெற்றோல்  மற்றும் ஆட்டோ டீசலின் ஆகியவற்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாது

Posted by - January 18, 2017 0
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ள செயற்திட்டங்கள் 58 இல் 6-01 இருந்து 6-08 வரையான பிரிவுகளை நீக்க தீர்மானித்துள்ளதாக, நிதி…

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் காயம்

Posted by - October 4, 2018 0
அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பாதாள உலக குழு கும்பலுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர்…

மனித உரிமை பேரவை அரசாங்கத்தின் கன்னத்தில் தடவி கொடுத்து அறைந்துள்ளது

Posted by - March 6, 2017 0
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு அரசாங்கத்தின் கன்னத்தை தடவி கொடுத்து அறைந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

Posted by - April 28, 2017 0
இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உட்கட்டுமான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்…

சைட்டம் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசு முயற்சி – மைத்ரிபால சிறிசேன

Posted by - May 6, 2017 0
“சைட்டம் குறித்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு அரசு முயற்சி எடுத்து வரும் வேளையில், சுய அரசியல் லாபத்துக்காக வேலை நிறுத்தங்களை முடுக்கி விடச் சிலர் முயற்சிப்பது மிகுந்த…

Leave a comment

Your email address will not be published.