வடிவேல் சுரேஷ் மீண்டும் ஐ.தே.க வுடன்

277 0
அண்மையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மீண்டும் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வதாக தெரிவித்ததாக செய்தியாளர் கூறினார்.

Leave a comment