நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 3 நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை பரிசீலனை செய்து, விசாரணைகள் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

