காணால்போன 6 பேரும் மீட்பு

331 0

சீரற்ற கலநிலைால் பெய்து வரும் அடை மழை காரணமாக முல்லைத்தீவு, கரைதுறைப்பற்ற பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்ததில் சிக்கி காணாமல்போன 6 பேரையும் விமானப் படையினர் உலங்கு வானூர்தி மூலம் மீட்டுள்ளனர்.

Leave a comment