பெரும்பான்மை இருப்பின் 14 ஆம் திகதிக்கு முன் பாராளுமன்றை கூட்டுங்கள்-ஹரின் பெர்ணான்டோ

15 0

பாராளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை உறுதியாக உள்ளதா என்பது தொடர்பில் ஆராயவேண்டும். அத்துடன் யாப்பின் 38 ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரின் பெர்ணான்டோ, மஹிந்தவிற்கு பெரும்பான்மை இருக்குமானால் 14 ஆம் திகதி வரை காத்திருக்காமல் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் சுட்டிகாட்டினார்.

அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு  உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Post

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிர­தமர் ரணில்!

Posted by - November 20, 2017 0
மத்­திய வங்­கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி  விசா­ரணை  ஆணைக்குழுவில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சற்று முன்னர் ஆஜராகி உள்ளார்.

சிங்களத் தாய்மார் அதிகளவு பிள்ளைகளைப் பெற்றால் மட்டுமே நாட்டைக் காக்கமுடியும் – இசுறு தேசப்பிரிய!

Posted by - July 3, 2017 0
சிங்களத் தாய்மாரை 5 அல்லது 6 பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேசப்பிரிய கோரிக்கைவிடுத்துள்ளார்.

2.1 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - March 16, 2018 0
சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவினை இன்று (16) ஓட்டமாவடி பிரதேசத்தில் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேசத்தில்…

நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

Posted by - December 1, 2017 0
நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சீரற்றக் காலநிலையின் காரணமாக…

பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் கழிவு ஒழிப்புவாரம்!

Posted by - October 25, 2016 0
மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஒக்டோபர் 24ஆம் திகதி தொடங்கி 30 வரையான நாட்கள் தேசிய பொலித்தீன், பிளாஸ்ரிக், இலத்திரனியல் மின்சாதனக் கழிவு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.