முச்சக்கரவண்டியொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் உடப்புசல்லாவையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

