பாலித தெவரப்பெரும, ஹேஷான் விதானகே கைது

310 0

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் ஹேஷான் விதானகே ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

Leave a comment