கேணல் பரிதியின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டமும்!

26 0

பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 08.11.2017 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கேணல் பரிதி வீரச்சாவடைந்த இடத்தில் மலர் வணக்கமும் அதனைத் தொடர்ந்து கேணல் பரிதியின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பத்தனில் 11.00 மணிக்கு வணக்க நிகழ்வும்,
பரிசில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி கோரி பிரான்சு பாராளுமன்ற முன்றலில் 15.00 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டமும் இடம் பெற உள்ளது.

Related Post

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக!

Posted by - July 6, 2018 0
கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி 2 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்

Posted by - September 3, 2018 0
ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த 2 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் மாலை நேரம் Harwich துறைமுகத்தை சென்றடைந்தது.…

பிரான்சில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான அழைப்பு !

Posted by - July 24, 2018 0
சுவிஸ் தமிழர் இல்லம் நடாத்தும் தமிழர் விளையாட்டு விழா 2018 தொடர்பாக தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு விளையாட்டுக் கழகங்களுக்கு பிரான்சில் உள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்கான அழைப்பு…

யேர்மனி கயில்புறோன் நகரில் மாமனிதர் S.G சாந்தன் அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு.

Posted by - March 5, 2017 0
4.3.2017 Germany Bad Friedrichshsll நகரில் புரட்சிப்பாடகர் மாமனிதர் S.G சாந்தன் அவர்களுக்கு Germany Heilbronn வாழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர் அஞ்சலி சொலுத்தப்பட்டது. மாலை 3…

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி,நூரன்பேர்க்

Posted by - June 6, 2018 0
3.6.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் நூரன்பேர்க் என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர் பாரதி தமிழ்க்கலைக்கூடம் ஆகிய இரு நிறுவனங்களும்…

Leave a comment

Your email address will not be published.