தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவாராம்-மஹிந்த

347 0

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக தமிழ் வர்த்தக சமூகத்தினரிடமும் சமூக நலப்பணியாளர்களிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார்.

பிரதமர் செயலகத்தில் தம்மைச் சந்தித்த தமிழ் வர்த்தக சமூகத்தினர், சமூக நலப்பணியாளர்கள், புத்திஜீவிகளுடனான சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment