அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

229 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது .

அதன்படி, திரு எஸ்.ஏ.சிசிறகுமார நீர்ப்பாசன நீர்வள இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் திரு சுனில் ஹெட்டியாராச்சி திறனாற்றல் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் செயாலளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருமதி தர்ஷன சேனநாயக்க கலாச்சார உள்நாட்டலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment