விலை போனது கூட்டமைப்பு , வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவி (காணொளி)

25 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.கிழக்கு மாகாண பிராந்திய பிரதியமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அதேநேரம் எஸ்.பி நாவின்ன கலாசார அலுவல்கள் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (02) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

Related Post

காரைதீவில் கைக்குண்டு மீட்பு

Posted by - November 23, 2016 0
அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் வீதியொன்றில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, கைக்குண்டு ஒன்றை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) மாலை மீட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள…

வவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா(காணொளி)

Posted by - September 25, 2017 0
வவுனியா – மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா, வவுனியாவில் இன்று நடைபெற்றது. வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், கலாசார அமைச்சின் எற்பாட்டில் வவுனியா மன்னார் மாவட்ட…

ஊடகவியலாளர் கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவம்- மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம்!

Posted by - June 7, 2018 0
ஊடகவியலாளர் கீத்நொயர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலத்தினை பெறவுள்ளனர்.

இந்தியாவுடனான உடன்படிக்கையே பிரபாகரனை தோற்கடிக்க உதவியது – நவீன் திஸாநாயக்க

Posted by - July 26, 2017 0
1987ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தோற்கடிக்க உதவியது என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்திய…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்

Posted by - December 19, 2017 0
248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று ஆரம்பமானது. இதற்கமைவாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக 15 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளுராட்சி…

Leave a comment

Your email address will not be published.