மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

212 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

நித்தியமைச்சில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment