மஹிந்தவை சந்தித்தார் சம்பந்தன்!!!

245 0

புதிதாக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும்,  எதிர் கட்சியின் தலைவருமான ஆர்.சம்பந்தன் இன்று காலை சந்தித்தார்.

விஜேராமாவில் உள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச் சந்திப்பு இடம்பெற்றள்ளது.

இருவருக்குமிடையிலான இச் சந்திப்பில் நாட்டின் அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment