அமெரிக்க இராஜதந்திரிகள் சபாநாயகருடன் அவசர சந்திப்பு

321 0
கொழும்பில் அமைந்துள்ள  அமெரிக்க இராஜதந்திரிகள் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில்  அவசர கலந்துரையாடலொன்று சற்றுமுன் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ள்ளது.குறித்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய ஸ்திரமற்ற அரசியல்  நிலைமைகள் குறித்து முக்கிய பேச்சுவார்தைகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் சபாநாயகர் விசேட அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment