ஐ.தே.க. வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தவுடன் இணைந்தார்

296 0

கண்டி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஆனந்த அழுத்கமகே என்பவரே இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து விஜேராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்க

Leave a comment