அலரிமாளிகையில் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம்

5293 26

மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அலரிமாளிகையில் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையை நோக்கி ஐக்கியதேசிய கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் விரைவதை காணமுடிகின்றது.

Leave a comment