மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமராக சத்தியப் பிரமாணம்(காணொளி)

29 0

முன்னாள் ஜனாதிபதியும்இ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமராக சத்தியப் பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த இந்த சத்தியப் பிரமாணத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

மியன்மார் அகதிகள் விடயம் – மேலும் 4 பேர் கைது

Posted by - October 1, 2017 0
கல்கிஸ்ஸையில் மியன்மார் அதிககள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில்  மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 22, 45, 44…

அம்பிலிப்பிட்டியவுக்கு இறைச்சிக்கடை அனுமதிப் பத்திரம்- ஓமல்பே தேரர் எச்சரிக்கை

Posted by - May 20, 2018 0
கடந்த ஏழு வருடங்களாக மாட்டு இறைச்சி கடைக்கு அனுமதி வழங்காதிருந்த அம்பிலிப்பிட்டிய நகர சபை கடந்த நகர சபைக் கூட்டத்தில் வைத்து மீன் வியாபாரக் கடை ஒன்றுக்கு…

முன்னாள் பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்

Posted by - October 24, 2016 0
முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நீர்கொழும்பு காவல்துறையினரால் இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு வாகன விபத்து ஒன்று தொடர்பில்…

உருளைக்கிழங்கிற்கு நீக்கப்பட்ட வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்.!

Posted by - November 23, 2017 0
உருளைக்கிழங்கிற்கான வரியை நீக்கியதன் காரணமாக மலை­யக விவ­சா­யிகள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுப்பதாக சபையில் சுட்­டிக்­காட்­டிய கல்வி இரா­ஜங்க அமைச்சர் வீ.இரா­தா­கி­ருஷ்ணன், நீக்கப்பட்ட வரி மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும்…

கட்டணம் செலுத்தாமல் பயணித்த சந்திரிக்கா!

Posted by - October 7, 2016 0
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.