அரசாங்கத்திலிருந்து முக்கிய கட்சி விலக தீர்மானம்!

327 0

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 

இதற்கான அறிவிப்பினை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment