வேனுடன் மோதி காட்டு யானை உயிரிழப்பு

347 0

ஹபரணை, கந்தளாய் வீதியில் யகாவங்குவ பிரதேசத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில் யானை உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் கூறியுள்ளார்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்துடன், விபத்தினால் வேனுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 40 வயதுடைய கர்ப்பிணி யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment