ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்

4953 31

இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (20) நாடு திரும்பியுள்ளார்.

புதுடில்லி விமான நிலையத்திலிருந்து யு.எல். 196 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை பிரதமர் தலைமையிலான குழுவினர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment