கலால் சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யலாம்

296 0

பொலிஸாருக்கு கலால் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு அதிகாரம் இருப்பதாக தங்காளை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

Leave a comment