யாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 25 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்!

7 0

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

சுகாதாரப் பிரிவினர் நேற்று (17 ) கல்லூரிக்குள் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டமை தெரியவந்தது.

எனவே, உடனடியாக மாணவர்களை வெளியேற்றுமாறு கல்லூரி நிர்வாகத்தினருக்கு சுகாதரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து கல்லூரி முதல்வர் காய்ச்சலுக்கு உட்பட்ட மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

கல்லூரி நிர்வாகம் சுகாதாரத்தை சரியான முறையில் பேணாத காரணத்தால் மாணவர்களுக்கு வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Post

யாழ். சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் கைபேசி

Posted by - November 10, 2017 0
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியாக இருந்து கொண்டு ஏனைய கைதிகளுக்கு தொலைத் தொடர்பு சேவைகளை நடாத்தி வரும் றஜிந்தன் என்பவர் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கவனத்துக்கு…

பெண்ணின் தாலிக் கொடியை அறுத்தவருக்கு விளக்கமறியல்

Posted by - February 7, 2019 0
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண…

பொது அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் பொதுக் கூட்டத்தால் குழப்பம்(படங்கள்)

Posted by - April 27, 2017 0
இன்று வடக்கு கிழக்கு முழுவதும் பூரண கதவடைப்பு போராட்டடம் இடம்பெற்றுள்ள நிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறலிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஏ9 பிரதான வீதியை…

20ஆம் திகதி காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் பாரிய போராட்டம்

Posted by - February 18, 2018 0
எமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையும், மோத­கமும் போன்­ற­வர்கள். உருவம் வேறாக இருந்­தாலும் அவர்­களின்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் பாரிய கண்டனப் பேரணி

Posted by - August 28, 2018 0
ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து பாரிய கண்டனப்…

Leave a comment

Your email address will not be published.