வளமும், வளர்ச்சியும் பெருக வேண்டும் – கவர்னர் ஆயுத பூஜை வாழ்த்து

11 0

நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தீய சக்திகளை நல்ல சக்திகள் வெற்றி பெற்றதை அடையாளப்படுத்தும் நாளாக ஆயுதபூஜை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த உவகையோடும், மகிழ்ச்சி பெருக்கோடும் கொண்டாடப்படுகிறது. இந்த மங்களகரமான திருநாளில் தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிலில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற வகையில் இந்த பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் உண்மையும், நற்பண்புகளும், நேர்மையும் நிலைநிறுத்தி இதுவரை இல்லாத அளவில் நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Post

தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின் வாரியத்துக்கு அன்புமணி ராமதாஸ் யோசனை

Posted by - April 28, 2017 0
நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் நிலவும் மின் தடையை போக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ரேசன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தினை எதிர்த்திடுவோம் – மே பதினேழு இயக்கம்

Posted by - August 3, 2017 0
ரேசன் கடைகளை மூடப் போகிறார்கள் என்று 2016 ஏப்ரல் மாதம் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து சொன்னோம்.மே மாதம் 4 ஆம் தேதி மீண்டும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினோம்.WTO…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை

Posted by - October 9, 2016 0
கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறவே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்று திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் கூறினார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு பணிகளில் தாமதம்!

Posted by - May 30, 2018 0
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு பணிகளில் காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. காவிரி விவகாரம் நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு கடந்த 18-ந்தேதி முடிவுக்கு வந்தது. அன்றைய…

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி இன்று இரவு தொடக்கம்

Posted by - July 10, 2016 0
கூடங்குளம் 2-வது அணு உலையில் இன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் அணுப்பிளவு தொடங்கி மின் உற்பத்தி ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.