தலைமன்னார் வரையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

16 0

கொழும்பில் இருந்து தலைமன்னார் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் நிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த பாதையில் 3 புதிய பாலங்கள் பொருத்தப்படுவதனால் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி முதல் மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரை ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

உத­ய­சூ­ரி­யனின் மறைவு பேரி­ழப்பு – சம்பந்தன்

Posted by - August 9, 2018 0
உலக தமி­ழர்­களின் உதயசூரி­ய­னாக இருந்து ஒளியூட்­டிய கலை­ஞரின் மறைவு ஈடு­செய்ய முடி­யாத பேரி­ழப்­பாகும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அனு­தாபம் தெரி­வித்­துள்ளார். கலைஞர்…

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு

Posted by - December 3, 2017 0
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள…

நேசகுமார் விமல்ராஜ் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதி

Posted by - February 24, 2017 0
கடந்த புதன்கிழமை இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் நேற்று மாலை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள…

ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் பாரிய போராட்டம் -யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்-

Posted by - November 3, 2016 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் டிசெம்பர் மாதம் முதலாம் திகதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் வேவ்வோறு வழிகளிலும், பாரிய போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…

தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும்-சுரேஸ்(காணொளி)

Posted by - March 21, 2019 0
ஐ.நா.வினது பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்லாத நிலையில், தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவரும்,…

Leave a comment

Your email address will not be published.