மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை

222 0

நோர்வுட்  நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு ஆபாயா எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் பணிப்பாளர் சமந்தபோகாபிட்டிய தெரிவித்தார்.

இன்று.செவ்வாய் கிழமை தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் அதிகாரிகள் வரவலைக்கபட்டு குறித்த பகுதியை மீண்டும் பரிசோதனை மேற்கொண்ட போதே இதனை அவர் குறிப்பிட்டார்.

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் ஹட்டன் -மஸ்கெலியா பிரதான வீதியில் அருகாமையில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழும் ஆபாயத்திலும் மேலும் இரண்டு குடியிருப்புகள் சரிந்து விழும் ஆபாயம் காணப்பட்டுவதாக அவர் மேலும்  தெரிவித்தார்.அத்தோடு குறித்த பகுதி சரிந்து விழுந்த பிறகே ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் புணரமைப்பு பணிக்கு நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வீதியினை புனரமைக்க அனுமதி வழங்க முடியுமென அவர் தெரிவித்தார்.அத்தோடு குறித்த பகுதி சரிந்து விழுந்த பிறகே ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் புணரமைப்பு பணிக்கு நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வீதியினை புனரமைக்க அனுமதி வழங்க முடியுமென அவர் தெரிவித்தார்.

Leave a comment