வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற துரித நடவடிக்கை!

17 0

இலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட ஒட்டாவா உடன்படிக்கைக்கு அமைவாக, எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள், நிலக் கண்ணிவெடிகள் அற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கில், இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவினால், உடனடி நடவடிக்கைகள் சில ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related Post

கொலன்னாவ: அனுமதியற்ற கட்டடங்களுக்கு சிக்கல்!

Posted by - June 21, 2017 0
கொலன்னாவ பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வதில் மாற்றம்

Posted by - October 5, 2017 0
ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வது சம்பந்தமான விதிமுறைகளை திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கூட்டம்…

பெரும்பான்மை உள்ள போது இடைக்கால அரசாங்கம் எதற்கு? – ஐ.தே.க

Posted by - November 21, 2018 0
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலமுள்ள ஒரு கட்சிக்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தேவையில்லையென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. புத்தசாசன பணிக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்க யோசனை குறித்து…

நாளை திறக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையம்

Posted by - March 29, 2019 0
களனிவெளி ரயில் பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் நிலையம் நாளை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. அர்ஜூன ரணதுங்க தலைமையில்…

மாலபே கல்லூரி தொடர்பில் இணக்கமில்லை – லஹிரு

Posted by - July 26, 2016 0
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பகுதி அளவில் அரச நிறுவனமாக மாற்றுதற்கு தாங்கள் இணக்கம் வெளியிடவில்லை என்று பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. சைட்டம் எனப்படும் இந்த…

Leave a comment

Your email address will not be published.