போலிப் பிரசாரம் செய்யவேண்டிய அவசியமில்லை!

19 0

தற்போதைய அரசாங்கம் தொடர்பில், போலிப் பிரசாரங்களைச் செய்யவேண்டிய எந்தவோர் அவசியமும் இல்லையெனவும் அரசாங்கத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் வேலைகள் குறித்து மாத்திரம் தெரிவித்தாலே போதுமென்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பிரதேசத்தில், நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த முன்னாள் ஜனாதிபதி, தற்போது இந்த நாடு, முழுமையாகச் சீரழிந்துள்ளதெனக் குறிப்பிட்டார்.

Related Post

பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாட படையினர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்- கோத்தபாய

Posted by - May 19, 2018 0
இந்த நாட்டு மக்களை படுகொலை செய்து வாழ்வாதாரத்தை சிதைத்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்த வீரர்கள் சிறையில்…

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?

Posted by - April 23, 2019 0
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத்  அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய…

வீதியின் மத்திய ஒழுங்கையில் விரைவு பஸ் சேவை

Posted by - August 17, 2017 0
வீதிகளின் மத்திய ஒழுங்கையில் பயணிக்கும் விரைவு பஸ் சேவை ஒன்றை உருவாக்குவதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க கூறினார். 

7 மாத காலப்பகுதிக்குள் 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹரோய்ன் மீட்பு

Posted by - July 31, 2018 0
கடந்த 7 மாத காலப்பகுதிக்குள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில், 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ​ஹெரோய்ன் போதைப் பொருளானது, 173 கிலோகிராமுக்கும் அதிகமானளவு…

Leave a comment

Your email address will not be published.